Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவை ராம்நகர், ஐயப்ப பூஜா சங்கத்தில் ... சோழவந்தான் கிருஷ்ணய்யர் வேத சாஸ்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலைய கமிஷனர் ஆஜராக கோர்ட் உத்தரவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
03:07

மதுரை : கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் இடத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அறநிலையத்துறை கமிஷனர் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி புதுக்குடியிருப்பு சந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு: கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் இடம் மற்றும் காந்தி மண்டபம் அருகே பகவதி அம்மன் கோயிலு க்குச் சொந்தமான நிலம் உள்ளது. இதை சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். சன்னதி தெரு படகுத்துறை கடற்கரை சாலை பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் நிரந்தர கட்டுமானங்கள் எழுப்பி கடைகள் அமைத்துள்ளனர். இப்பகுதியில் நிரந்தர கட்டுமானங்களுக்கு அனுமதியில்லை. ஐயப்பன் கோயில் சீசனுக்கு மட்டுமே கடைகள் நடத்த அனுமதிப்பதாக கூறுகின்றனர். ஆனால் ஆண்டுதோறும் கடைகள் நடத்தப்படுகின்றன.

கடற்கரை மேலாண்மைச் சட்டப்படி அனுமதி பெற வேண்டும். அந்த விதிகள் பின்பற்றப்பட வில்லை. அனுமதியற்ற மற்றும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு சந்திரன் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.சத்தியநாரா யணன் பி.புகழேந்தி அமர்வு ’அறநிலையத்துறை கமிஷனர் சுசீந்திரம் இணை கமிஷனர் பகவதி அம்மன் கோயில் நிர்வாக அலுவலர் ஆக.6 ல் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்’ என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar