Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாடானை அருகே இஞ்ஞாசியார் ஆலய ... கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் ஜெருசலேம் புனித பயணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2019
03:07

திண்டுக்கல் : கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள அனைத்து  பிரிவினர் களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள், 50 கன்னியாஸ்திரிகள்,  அருட்சகோதரிகள் புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி  அளித்துள்ளது.

நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ்  செல்ல விரும்புவோர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட  பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்ப  படிவத்தை பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற  முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். இப்புனித பயணம் பெத்லகேம், ஜெருசலேம்,  நாசரேத், ஜோர்டான் நதி, கலிலியோ கடல் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய  புனித தலங்களை உள்ளடக்கியது. நடப்பாண்டு அக்டோபர் முதல் அடுத்தாண்டு  மார்ச் வரை இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.

பயண காலம் 10 நாட்கள்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை  இணைப்புகளுடன் ’கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான 2019- 20” என்று குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமகால்,  பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை 600 005 என்ற முகவரிக்கு ஆக.30-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.  மேலும் விபரங்களுக்கு 044 -2852 0033 என்ற எண்ணிலும் தொடர்பு  கொள்ளலாம், என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar