Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டிலேயே செய்யலாம் ஆடிப்பெருக்கு ... இன்று கருட ஜெயந்தி: கருடன் 12 அரிய தகவல்கள் இன்று கருட ஜெயந்தி: கருடன் 12 அரிய ...
முதல் பக்கம் » துளிகள்
எதிரி தொல்லை நீங்க பரிகாரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எதிரி தொல்லை நீங்க பரிகாரம்

பதிவு செய்த நாள்

07 ஆக
2019
10:08

வீட்டிலோ, பணியிடத்திலோ அறிந்தோ, அறியாமலோ பொறாமைக்காரர்கள் முளைத்து விடுகின்றனர். காலப்போக்கில் எதிரிகளாக கூட மாறுகின்றனர்.”நான் யாருக்கும் கெடுதல் நினைக்கலே! ஏன் எனக்கு மட்டும் எதிரிகள் இருக்கிறார்கள்?” என்று சொல்லி வருந்துவோர் பலர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மரை வழிபடுவது நல்லது. சனிக்கிழமைகளில் 12 முறை சக்கரத்தாழ்வார் சன்னதியை வலம் வந்து வணங்குங்கள். துளசிமாலை சாத்தி, கல்கண்டு பிரசாதம் நைவேத்யம் செய்து பக்தர்களுக்கு கொடுங்கள். வீட்டில் யோகநரசிம்மர் படத்தை கிழக்கு நோக்கி வைத்து தினமும் மாலையில் தீபமேற்றுங்கள். ”யோக நரசிம்மம் சரணம் ப்ரபத்யே” என்று 108 முறை ஜபியுங்கள். பொறாமைக்காரர்களின் தொல்லையில் இருந்து விரைவில் விடுபடுவீர்கள்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar