Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வம்சம் தழைக்க வழிபாடு ஓராண்டில் கெட்டிமேளம் ஓராண்டில் கெட்டிமேளம்
முதல் பக்கம் » துளிகள்
தாய் கொடுத்த தங்கக்காசு
எழுத்தின் அளவு:
தாய் கொடுத்த தங்கக்காசு

பதிவு செய்த நாள்

07 ஆக
2019
11:08

வறுமையில் வாடிய புலவர் ஒருமுறை சிதம்பரம் கோயிலுக்குச் சென்றார். ”அம்பலத்தில் ஆடும் சிவனே!  மூர்க்க குணம் கொண்டவர்களுக்கு  நல்லதைச் சொன்னாலும் புத்தி வரவில்லையே. மெல்லிய ஆடை குளிரைத் தாங்குமோ? சந்தையில் செல்லாத காசும் செல்லுமோ? தில்லைவாழ் சிதம்பரனே!” என மனக்குறையை வெளிப்படுத்தினார். உடனே அங்கிருந்த பஞ்சாட்சர படிகளில் ஐந்து பொன் நாணயங்களை வரவழைத்தாள் அம்பிகை. இதனால் அவர் ’படிக்காசு புலவர்’ எனப் பெயர் பெற்றார்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
முருகப்பெருமான் மீது அருணகிரிநாதரால் பாடப்பெற்றது திருப்புகழ். அதில்  முதல்படை வீடான ... மேலும்
 
temple news
* தெய்வங்களுக்கு உரிய அஷ்டோத்திரங்கள், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் போன்றவற்றை ... மேலும்
 
temple news
கர்நாடகா –- ஆந்திரா மாநில எல்லையில் உள்ளது துமகூரு மாவட்டத்தின் பாவகடா. இங்கு, 500 ஆண்டுகள் பழமையான, சனி ... மேலும்
 
temple news
உடுப்பி மாவட்டம் மூடுகல்லு பகுதியில், ஸ்ரீ கேசவநாதேஸ்வரா கோவில் உள்ளது. இது, சிவ பெருமானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar