Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னை மயிலையில் பன்னிரு திருமுறை ... மொரட்டாண்டி பிரத்யங்கிராதேவிக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் மொரட்டாண்டி பிரத்யங்கிராதேவிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை சிறுவாபுரி கோவிலில் 11ல் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2019
12:08

சென்னை:அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பில், சிறுவாபுரி முருகன் கோவி லில், 11ம் தேதி, திருக்கல்யாண மகோற்சவம் நடக்க உள்ளது.

திருமணத்தடை நீக்கி, வேண்டும் வரம் தரும், சென்னை அருகே உள்ள சிறுவாபுரி வள்ளி மணவாள முருகனுக்கு நடத்தப்படும், வள்ளி கல்யாண மகோற்சவம், பக்தர்களிடையே வரவேற்பு பெற்றதாகும்.அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டுக்குழு சார்பில், 10வது ஆண்டாக நடக்கும் திருக்கல்யாண மகோற்சவம், வரும், 11ம் தேதி நடக்கிறது.

இவ்விழாவில், காலையில், விநாயகர், ஆதிமூலவர் அண்ணாமலையாளர் உண்ணாமலை அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, மூலவருக்கும், வள்ளி மணவாள முருகனுக்கும், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

தொடர்ந்து, 10:00 மணியளவில், திருக்கல்யாணம் நடக்க உள்ளது. 11:00 மணிக்கு, சுவாமி புறப்பாடும், 12:00 மணிக்கு அன்னதானமும் நடக்க உள்ளது. மேலும் விபரங்களுக்கு, அண்ணாமலையாளர் ஆன்மிக வழிபாட்டுக் குழுவினரை, 97909 57593, 99443 09651, 99406 25308 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடம் மாகாளியம்மன் கோவில் புனரமைப்பு பணி, இரண்டு ஆண்டுக்குப் பின் துவங்கியது.பல்லடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar