Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாரூர் தேரை ’ஆழித்தேர்’ என ஏன் ... கண்ணன் இருக்க கவலை எதற்கு? கண்ணன் இருக்க கவலை எதற்கு?
முதல் பக்கம் » துளிகள்
கிருஷ்ணர் பிறப்பின் அதிசயம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கிருஷ்ணர் பிறப்பின் அதிசயம்

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
03:08

இதென்ன அதிசயம்! கிருஷ்ணர் பிறந்த போது தேய்பிறை அஷ்டமி ஆயிற்றே! பவுர்ணமி எப்படி தெரியும்? இதோ...கமானிக்யா என்னும் ஜோதிட நூல் சொல்வதை கேளுங்கள்.  கி


ருஷ்ணர் அவதரித்த போது கிரகங்கள் எல்லாம் சுபமான இடத்தில் இருந்தன. தேய்பிறை அஷ்டமியாக இருந்தாலும், பகவான் கிருஷ்ணர் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால் வானில் பவுர்ணமி பிரகாசித்தது. நான்கு கைகள், கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஏந்தியபடி பெற்றோருக்கு காட்சியளித்தார்  கிருஷ்ணர். கரிய மேகம் போன்ற அவர் மஞ்சள் பட்டாடை, நவரத்தின ஆபரணங்கள் சூடியிருந்தார். அவரைப் பெற்ற தாய் தேவகியும் தெய்வப் பெண் போல ஜொலித்தாள்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் அருகிலுள்ள தம்பரஹள்ளியில் உள்ள மலை மீது, பண்டி ரங்கநாதசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
துமகூரின் திப்டூர் தாலுகா தாசரி கட்டா கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமையான சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் ஹம்பி, உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள விருபாக்ஷா கோவில், ... மேலும்
 
temple news
* வாழ்க வளமுடன் என்று சொன்னால் மனம், உடல் பலம் பெறும்.  * அறிவு என்பது அறியப்படுவது. ஞானம் என்பது ... மேலும்
 
temple news
* கடந்ததை மறந்திடு. வாழ்வை புதிதாக தொடங்கு. இனி எல்லாம் சுகமாகும். * தர்ம பாதையில் நடந்தால் அதுவே உனக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar