Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழலை அருளும் மந்திரம் ராகு காலத்தில் சுப நிகழ்ச்சியை தவிர்ப்பது ஏன்? ராகு காலத்தில் சுப நிகழ்ச்சியை ...
முதல் பக்கம் » துளிகள்
தோஷம் போக்கும் பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தோஷம் போக்கும் பூஜை

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
03:08

கிருஷ்ண ஜெயந்தியன்று, குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில், வீட்டிலுள்ள பெண்கள் மாக்கோலம் இடுவர். பின், வாசல்,  பூஜையறை வரை கண்ணனின் பாதத்தை வரைவர்.  காலையில் பசுவுக்கு உணவளிப்பர். கண்ணனுக்கு விருப்பமான பால், தயிர், வெண்ணெய், சீடை, முறுக்கு, நாவல்பழம், அவல் படைப்பர். ’ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்னும் மந்திரத்தை 108 முறை ஜபித்து மலர்களை தூவி தீபாராதனை காட்டுவர்.  கண்ணன் பிறப்பை சொல்லும் ’தசம ஸ்கந்தம்’  என்னும் பகுதியை ஒருவர் படிக்க,  மற்றவர்கள் கேட்பது நல்லது. இதனால் புத்திரதோஷம் நீங்கும். அழகும், அறிவும் மிக்க குழந்தைகள்  பிறக்கும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar