Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணகிரி கோவில்களில் விநாயகர் ... கிருஷ்ணகிரி ஆதிசக்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓசூர், தேன்கனிக்கோட்டையில் 1,000 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
03:09

ஓசூர்: ஓசூர், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட  விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை உட்கோட்ட பகுதிகளில்,  ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியில், அதிகளவில் விநாயகர் சிலைகள்  பிரதிஷ்டை செய்யப்படும். நேற்று 2ம் தேதி நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், ஓசூர் போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள பாகலூர், பேரிகை, சூளகிரி, ஓசூர் டவுன்,  ஹட்கோ, சிப்காட், மத்திகிரி ஆகிய பகுதிகளில், நேற்று முன்தினம் வரை மட்டும்,  574 சிலைகளை வைக்க இந்து அமைப்புகள் சார்பில் அனுமதி பெறப்பட்டுள்ளன.  

அதேபோல், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள தளி, அஞ்செட்டி,  தேன்கனிக் கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை பகுதிகளில்,  380 விநாயகர் சிலை கள் வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. ஓசூர்,  தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில், போலீசார் கணக்கின்படி, நேற்று  முன்தினம் செப்., 1ல் இரவு வரை மட்டும், 954 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி  வழங்கப்பட்டுள்ளன. நேற்று 2ம் தேதி மாலை வரை, பலர் அனுமதி கேட்டு  விண்ணப்பித்திருந்தனர். விநாயகர் சதுர்த்தியை பொதுமக்கள் அச்சமின்றி  கொண்டாடவும், அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கவும், ஓசூரில் நேற்று 2ம் தேதி, டி.எஸ்.பி., மீனாட்சி தலைமையில் போலீசார் கொடிஅணிவகுப்பு நடத்தினர். எம்.ஜி.,ரோட்டில் துவங்கிய அணிவகுப்பு, முக்கிய வீதிகளில் வழியாக சென்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar