Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

திருத்தணி கார்த்திகேயன் தேவஸ்தான ... திருப்பாச்சூர் விநாயகர் சபையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆர்.கே.பேட்டை விநாயகரை வரவேற்கும் தாமரை குளம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
04:09

ஆர்.கே.பேட்டை:சதுர்த்தியில் பக்தர்கள் வீடுகள் மற்றும் வீதியில் வைத்து  வழிபட்ட விநாய கர் சிலைகள், இன்று 3ல் முதல், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை  நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. நீர்நிலைகள் வறண்டு கிடக்கும் நிலையில்,  சில ஆண்டுகளாக, குளமாக மாறியுள்ள பாறை குவாரி தான் கைகொடுத்து  வருகிறது.விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நேற்று 2ல் கொண்டாடப்பட்டது.  பக்தர்கள் தங்களின் வீடுகளிலும், தெருக்களிலும் பல்வேறு அவதார ங்களில்  விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

இன்று 3ல் முதல், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை, விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைக்க உள்ளனர்.ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில் ஏரி, குளங்கள் எல்லாம் வறண்டு கிடக்கின்றன.

இந்நிலையில், ஆர்.கே.பேட்டை அடுத்த, சந்திரவிலாசபுரம் பகுதியில், பாறை குவாரியில், தண்ணீர் தேங்கி, குளம் போல், காட்சியளிக்கிறது.இந்த குவாரியில் தேங்கியுள்ள தண்ணீரில் தான், சில ஆண்டுகளாக, சுற்றுப் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன.இதனால், இன்று 3ல் முதல், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த குவாரியில் விழாக்கோலம் தான்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என ... மேலும்
 
temple news
நெகமம்: நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், இன்று சுவாமி திருவீதி உலா நடக்கிறது.நெகமம், ... மேலும்
 
temple news
உடுமலை: பூமிலட்சுமியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீகோட்டை மாரியம்மன் பொங்கல் விழா, நேற்று கோலாகலமாக நடந்தது; பக்தர்கள், ... மேலும்
 
temple news
நத்தம்: -நத்தம் காந்தி நகர் மலையாளத்து கருப்பு சுவாமி, மந்தையம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar