Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேரம்பாக்கத்தில் 21ம் ஆண்டு விநாயகர் ... காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூரில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
04:09

திருப்போரூர்:திருப்போரூர் பகுதியில் நேற்று 2ம் தேதிவிநாயகர் சதுர்த்தி விழா  கோலா கலமாக கொண்டாடப்பட்டது.ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும்  பிரதான விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று 2ம் தேதி திருப்போரூரில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

பல குடியிருப்பு மற்றும் கிராமங்களிலிருந்து கிராமத்தினர் மண்ணாலான விநாயகர் சிலை யை ஆர்வத்துடன் வாங்கினர். எருக்கம் பூ, குடை மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்புடன் காணப்பட்டது.திருப்போரூரில் உள்ள வேம்படி விநாயகர், தங்க பிள்ளையார், வினை தீர்த்த விநாயகர், கங்கை விநாயகர், செம்பாக்கத்தில் உள்ள 32 விநாயகர் கோவில்கள், காலவாக்கம் ஸ்ரீ வல்லபை விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேகம், சுவாமி புறப்பாடு நடந்தது.

காலவாக்கத்தில் உள்ள வல்லபை விநாயகர் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு சதுர்த்தி பூஜை யாகமும் நடத்தப்பட்டது.திருக்கழுக்குன்றத்தில் விநாயகர் சதுர்த்தி விழா : திருக் கழுக்குன்றத்தில் உள்ள லட்சுமி விநாயகர், அன்னக்காவடி விநாயகர், சித்தி புத்தி விநாயகர், அரசடி விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி ஒட்டி மகா அபிஷேகம், மலர் அர்ச்னை நடந்தது.

தொடர்ந்து வீதிஉலா வைபவமும் நடந்தது. நகர் மற்றும் சுற்றுவட்டார கிராம பொது இடங் களில் இந்து முன்னனி அமைப்பினர் சார்பில் 100 க்கும் மேற்பட்ட  விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தினர். மக்கள் மண்ணாலான விநாயகர்  சிலை, விநாயகர் கொடை, எருக்க மாலை வாங்கி சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar