Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்போரூரில் விநாயகர் சதுர்த்தி ... காஞ்சிபுரத்தில் மறைஞான சம்பந்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் லட்ச தீப பெருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
04:09

காஞ்சிபுரம்:விநாயகர் சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர்  கோவிலில், 28ம் ஆண்டு லட்ச தீப பெருவிழா விமரிசையாக  நடந்தது.காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் விநாயகர்  சதுர்த்தியன்று, லட்ச தீப பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 28ம் ஆண்டு லட்ச தீப பெருவிழா நேற்று 2ம் தேதி நடந்ததுவிழாவையொட்டி, கோவில் வளாகத்தில் உள்ள பஞ்சசந்தி விநாயகருக்கு, மாலை, 4:30 மணிக்கு, சிறப்பு அபிஷே கம் மற்றும் அலங்காரம் நடந்தது.மாலை, 6:00 மணிக்கு நடந்த லட்ச தீப பெருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, கோவில் குளக்கரை, வெளிபிரகாரம் மற்றும் உட்பிரகாரங்க ளில் தீபம் ஏற்றினர்.காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலை உக்கம்பெரும்பாக்கத்தில், நட்சத் திர விருட்ச விநாயகர் கோவிலில், நேற்று 2ம் தேதி காலை, 6.00 மணிக்கு கலச ஸ்தாப னம், கணபதி ஹோமம், 16 வகையான நறுமண பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, 1,008 சகஸ்கர நாமாவளி அர்ச்சனை தொடர்ந்து, மகா தீபாரதனைகள் நடைபெற் றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் பன்னிரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar