Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓணம் வந்நல்லோ... அறுவடைத்திருநாள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பூப்பூவா பூத்திருக்கும் பூமியிலே ஆயிரம் பூ!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2019
03:09

ஓணம் பண்டிகையில் பூக்கோலம் மிகவும் பிரசித்தம். தும்பை, காக்கப்பூ, தேச்சிப்பூ, முக்குட்டி, செம்பருத்தி, கொங்கினிப்பூ, அனுமன் கிரீடம், சேதிப்பூ ஆகியவற்றால் கோலத்தை அலங்கரிப்பர். நறுமணம் கமழும் பூக்களைப் போல, உள்ளத்திலும் இல்லத்திலும் பக்திமணம் கமழவேண்டும் என்பதே பூக்கோலத்தின் நோக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் பூக்கோலம் கலையுணர்வை வெளிப்படுத்தும். தும்பைப்பூவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இது அளவில் மிகச் சிறியதாக இருக்கும். இது சிவனுக்கு உரியது. இதுமட்டுமின்றி, இங்குள்ள வீடுகளில் ஊஞ்சல் கட்டி இளம்பெண்கள் விளையாடி மகிழ்வர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar