Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

நடப்பதெல்லாம் நல்லதாகட்டும் பூப்பூவா பூத்திருக்கும் பூமியிலே ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஓணம் வந்நல்லோ...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2019
15:38

கேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை ஓணம். ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் கொண்டாடப்படும்.  பெருமாள் வாமன அவதாரம் எடுத்து  மகாபலி மன்னனை ஆட்கொண்டதை நினைவு  படுத்தும் வகையில் இவ்விழா நடக்கிறது. ஒரு காலத்தில் இதை அறுவடைத் திருநாளாக கொண்டாடினர். தமிழில் முதல் மாதமான சித்திரை போல, சிங்கம்(ஆவணி) மாதமே மலையாளத்தில் முதல் மாதமாக உள்ளது. இதனால், இதை புத்தாண்டு விழாவாகவும் கொண்டாடுகின்றனர். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா நடந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. தமிழகத்தில் மதுரையில் இவ்விழா கொண்டாடப்பட்டதாகவும், அந்நாளில் யானைச்சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல் உண்டு. 8ம் நுõற்றாண்டில் மன்னராக இருந்த குலசேகர ஆழ்வார் காலத்தில் இப்பண்டிகை கொண்டாடப்பட்டதையும் அறியமுடிகிறது. இவ்விழாவின் போது ‘ஓணக்கொடி’ என்னும் புத்தாடையை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது சிறப்பான அம்சம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* நேர்மைக்கு அழிவில்லை. அது  உன்னைக் காப்பாற்றும்.  
* மனிதனுக்கு கட்டுப்பாடு அவசியம். இல்லாவிட்டால் ... மேலும்
 

கீதை காட்டும் பாதை செப்டம்பர் 17,2019

ஸ்லோகம்:
பிதாஹமஸ்ய ஜகதோ
மாதா தாதா பிதாமஹ!
வேத்யம் பவித்ர மோங்கார
ருக்ஸாம யஜுரேவ!!
கதிர் பர்தா ... மேலும்
 
சாப்பிடும் போது பின்பற்ற வேண்டியவைகள்.

* இரவில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர் உணவில் சேர்க்க கூடாது.
* ... மேலும்
 
ஒருமுறை விஷ்ணு பக்தரான மன்னர் பத்மாட்சன் தவத்தில் ஈடுபட்டார். மன்னருக்கு காட்சியளித்த விஷ்ணு ... மேலும்
 
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெருமாள் பாம்பின் மீது படுத்து துாங்குகிறார். தேங்காய் உடைக்கும் சப்தம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.