Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளத்தில் மத நல்லிணக்க மொகரம் சிவன் கோயில்களில் பிரதோஷ விழா சிவன் கோயில்களில் பிரதோஷ விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுப்பாக்கம் கோவில்களில் ஆவணி தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புதுப்பாக்கம் கோவில்களில் ஆவணி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

12 செப்
2019
12:09

புதுப்பாக்கம்: புதுப்பாக்கம் கிராமத்தில், பல அம்மன் கோவில்களில், ஆவணி திருவிழா மற்றும் தேரோட்டம், கோலாகலமாக நடந்தன.

காஞ்சிபுரம் அடுத்த, புதுப்பாக்கம் கிராமத்தில், செல்லியம்மன், சாமாத்தம்மன், மாரியம்மன், ஆணையம்மன் ஆகிய அம்மன் கோவில்களில், ஆவணி திருவிழா நடந்தது.குடம் புறப்பாடுவிழாவை முன்னிட்டு, 8ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி மற்றும் குடம் புறப்பாடு நடந்தது.கூழ் வார்த்தல்நேற்று முன்தினம் காலை, காப்பு கட்டிய பக்தர்கள், தேங்காய் உருட்டினர். பகல், 1:00 மணிக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை, அலகு குத்தும் நிகழ்ச்சியும் நடந்தன.இரவு, 10:00 மணிக்கு, அம்மன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, தேரில் வீதியுலா வந்தார். புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புண்ணியம் தரும் புரட்டாசியில் பெருமாளுக்கு உரிய ஏகாதசி, திருவோணம் இரண்டும் ஒரே நாளில் வருவது மிக ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில், நடந்த கருடசேவையில் சுவாமி பக்தர்களுக்கு ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அடுத்த செரப்பனஞ்சேரியில், பராமரிப்பின்றி இருக்கும் பாலாத்தம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar