Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

அம்பாளின் பெயர் ‘சாட்சி’! உச்சரித்தாலே உதவுபவன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கலப்படம் இல்லாத சந்தோஷம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2019
14:37

மனசில் ஆயிரக்கணக்கான பசிகள் ஏற்பட்டு, அதைத் தீர்த்துக் கொள்வதில் கோபம், பொய், பொறாமை எல்லாமும் பட்டாளமாக வந்து விடுகின்றன. அப்படியாவது ஆசை தீர்ந்ததா என்றால் அது தான் இல்லை. விடாமல் ஒன்று மாற்றி ஒன்று என்று ஆசைப் பூர்த்திக்கான விஷயங்கள் நம்மைப் பிடித்துக் கொண்டு பேய் மாதிரி ஆட்டி வைக்கின்றன. ஆனந்தம் வேண்டும் என்பதற்காகத் தான் நாம் இத்தனை காரியங்களையும் செய்கிறோம்.

என்றாலும், இந்த காரியங்களினால் அதிகபட்சமாக அடையக்கூடிய சந்தோஷம் சிலகாலம் மட்டும் இருந்து விட்டு மறைந்து போய் விடுகிறது. எதுவுமே கலப்படம் இல்லாத சந்தோஷமாக இல்லாமல் கையோடேயே ஒரு துக்கத்தையும் அழைத்துக் கொண்டு வருகிறது. பட்சணம் சாப்பிட்டால் சந்தோஷமாயிருக்கிறது. வயிற்றுவலியும் கூடவே வருகிறது என்பது வயிற்றுப்பசி விஷயத்தில் மட்டும் தான் என்று இல்லை. கண்ணின் பசி, காதின் பசி, சரீரப்பசி, எண்ணத்தின் பசி, பணப்பசி எல்லாவற்றிலும் இதே தான் நடக்கிறது. குழந்தை விளையாடிப் பார்த்தால் சந்தோஷமாயிருக்கிறது. அதற்கு ஒரு காய்ச்சல் வந்து விட்டால், இந்த சந்தோஷத்தைப் போல நாலுமடங்கு கவலை ஏற்படுகிறது. கலப்படமில்லாத சந்தோஷம் எங்கிருக்கிறதோ, அதை மனசுக்காக தேடுவோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புத்திசாலிகளுடன் பழகுவது தான் நல்லது. நம்மைச் சேர்ந்தவர்கள் நண்பர்கள், உறவினர்களே ஆயினும் கூட, ... மேலும்
 
பூலோகத்தில் வசித்த கிருஷ்ணதேவன் என்ற அரசனைப் பற்றி தேவலோகத்தில் ஒருநாள் வாதம் வந்தது. “அந்த அரசன் ... மேலும்
 
வனவாசத்தின் போது, ராமர், சீதை, லட்சுமணன் சித்திரகூடத்தில் தங்கியிருந்தனர். ராமனை எப்படியும் ... மேலும்
 
அந்தக் காலத்தில் மன்னர்கள் அவைக்கு வந்ததும் நாட்டு நடப்பைப் பற்றி அறிந்து கொள்வது வழக்கம். அதைப் ... மேலும்
 
மனிதனுக்குள் எவ்வளவோ திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன. இப்போதெல்லாம், பணத்தை வைத்து தான் ஒருவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.