Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காவேரி பெயர் வந்த கதை! கலப்படம் இல்லாத சந்தோஷம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அம்பாளின் பெயர் ‘சாட்சி’!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2019
02:10

கோர்ட்டில் தானே ‘சாட்சி’ என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள்! அம்பாளுக்கு இந்தப் பெயர் எப்படி வந்தது எனக் குழம்ப வேண்டாம். சாட்சி என்பதை சமஸ்கிருதத்தில் ‘சாக்ஷி அல்லது சாக்ஷி’ என்று உ<ச்சரிப்பார்கள். அன்னை பராசக்திக்கு ‘விச்வ ஸாக்ஷிணீ’ என்ற பெயர் உண்டு. ‘விச்வம்’ என்றால் ‘உலகம்’. ‘ஸாக்ஷிணீ’ என்றால் ‘சாட்சியாக இருப்பவள்’. உலக மக்கள் செய்யும் செயல்களுக்கெல்லாம் அவள் சாட்சியாக இருக்கிறாள். ‘ஸர்வதோக்ஷி’ என்றும் அவளைச் சொல்லலாம். அதாவது எங்கும் தலையும், முகமும், கண்களும் கொண்டவள். இதையே கிராமமக்கள் ‘ஆயிரம் கண்ணுடையாள்’ என்கின்றனர். இதனால், அவள் பார்வைக்கு தப்பி, எந்த ஒரு மனிதனும் எந்தச் செயலையும் செய்ய முடியாது. அவள் பார்க்கவில்லை என்று இப்போது நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மரணத்துக்குப் பின் அவள் முன்னால் நின்று தண்டனை பெறும்போது தான் இதை உணர்வார்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சூரியனுக்குரிய வாகனம் குதிரை. அதற்கு ‘சப்தா’ என்று பெயர். சப்தா என்றால் ‘ஏழு’. ஏழு குதிரைகள் சூரியனின் ... மேலும்
 
ஆன்மிக ரீதியாக மட்டுமில்லாமல் அறிவியல் உலகிலும் சூரியனின் பங்கு முக்கியமானது. நடுத்தரவகை ... மேலும்
 

சூரிய மதம் ஏப்ரல் 07,2026

உலகின் எல்லா நாடுகளிலும் சூரிய வழிபாடு இருந்தாலும் இந்தியாவில் சூரியனை மட்டும் வழிபடும் ‘சவுரம்’ ... மேலும்
 

எது பாவம் ஏப்ரல் 07,2026

பொய், பேராசை, மது, திருட்டு, ... மேலும்
 
தேய்பிறை தோஷ பரிகாரம் செய்ய வேண்டும். பின் வழக்கமான சடங்குகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar