காரமடை ; காரமடை அருகே வெள்ளியங்காடு பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் சுற்றுபுற கிராம மக்கள் முலைப்பாளிகை எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.