விஸ்வேஸ்வர சுவாமி கோவில் உண்டியல் திறப்பு ரூ.5.16 லட்சம் காணிக்கை



திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில்களில், உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. மொத்தம், 5 லட்சத்து 16 ஆயிரத்து 930 ரூபாய் ரொக்கம், 11 கிராம் தங்கம், 300 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. வீரராகவ பெருமாள் கோவிலில் உண்டியலில், 6 லட்சத்து 39 ஆயிரத்து 691 ரூபாய் ரொக்கம், 21 கிராம் தங்கம், 182 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்