காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் கண்ணன் உலா



காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று கிருஷ்ண ஜெயந்தி உத்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் கண்ணன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று கிருஷ்ண ஜெயந்தி உத்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில், கண்ணன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது, விழாவில் நேற்று கண்ணன் எழுந்தருளி மாடவீதி, திருகச்சி நம்பி தெரு, விளக்கடி கோவில் தெரு, காமராஜர் சாலை, மேற்கு ராஜ வீதி வழியாக கோவிலை சென்றடைந்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்