ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்



பகிர்க copied

நடுவீரப்பட்டு: சி.ஏன்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று விஜயதசமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

விழாவை முன்னிட்டு நேற்று மாலை அம்மன் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.

இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்து, அம்மன் ஆலய உட்பிரகார உலாவாக வந்து ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்