Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவராத்திரி: சென்னை, திருவள்ளூர், ... சிவராத்திரி விழா: குமரியில் சிவாலய ஓட்டம் தொடங்கியது! சிவராத்திரி விழா: குமரியில் சிவாலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3 டன் கரும்பில் சிவலிங்கம்: பக்தர்கள் பிரமிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2015
11:02

நகரி: நகரி, கீழப்பட்டு கிராமத்தில், சிவராத்திரியை முன்னிட்டு, 3 டன் கரும்புகளால் பிரமாண்ட சிவலிங்கம் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம்,  சித்துார் மாவட்டம், நகரி, கீழப்பட்டு கிராமத்தில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவிலில்,  சிவராத்திரியை முன்னிட்டு நேற்று 3 டன் கரும்பால், 16  அடி உயரமுள்ள  சிவலிங்கம் உருவாக்கப்பட்டது.

Default Image
Next News

பின், அதற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்  மற்றும் தீபாராதனைகள் நடந்தன. இன்று சிறப்பு  பூஜைகள், அன்னதானம் மற்றும்  உற்சவம் ஆகியவை நடக்க உள்ளன. அதேபோல், நகரி கரகண்டேஸ்வரர்  சுவாமி கோவிலில், நேற்று மூன்று கால  பூஜைகளுடன் சிவராத்திரி விழா  துவங்கியது. புத்துார் – ரேணிகுண்டா இடையில் உள்ள சதாசிவகோனை,  நாராயணவனம், கோனை, பிச்சாட்டூர்  அடுத்த ராமகிரி பகுதியில் உள்ள  வாலீஸ்வரர் கோவில், உள்ளிட்ட சித்துார் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன்  கோவில்களிலும் சிறப்பு பூ ஜைகள், இன்னிசை கச்சேரி, பஜனை, கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் விநாயகர், தெப்பக்குளம் கரையில் அமைந்துள்ள கைலாச ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் இன்று சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; பிரசித்திபெற்ற வெக்காளியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு மாம்பழங்களை சாத்தி, மாங்கனி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; காட்டேரிக்குப்பம் திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் கொட்டும் மழையில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச  வரத ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar