Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்த சஷ்டி : பழனியாண்டவர் கோவிலில் ... முத்தியால்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா துவக்கம் முத்தியால்பேட்டை சுப்ரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் கந்தசஷ்டி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் கந்தசஷ்டி வழிபாடு

பதிவு செய்த நாள்

12 நவ
2026
10:11

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் சூரசம்ஹார திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.


நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் வரும் 15 ம் தேதி சூரசம்ஹார திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை விநாயகர், காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர், வள்ளி தேவசேனா சமேத சுப்பரமணியர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. காலை, 11:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு சுவாமி வீதிஉலா நடந்தது. நாளை இரவு தபசு ஏறுதல், தாரகாசூரன் வதம் செய்தல் நடக்கிறது. வரும், 14ம் தேதி மாலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு காமாட்சியம்மனிடம் சுப்பரமணியர் சக்திவேல் வாங்கி, சூரனை வதம் செய்தல் நடக்கிறது. வரும், 15ம் தேதி காலை 7:00 மணிக்கு மகா அபிேஷகம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு மகாதீபாராதனை நடந்து, சுப்பரமணியர், வீரபாகு உள்ளிட்ட சுவாமிகள் கம்பத்தடிக்கு ஊர் வலமாக வருகின்றனர். வீரபாகு தேவர்கள் 5:00 மணிக்கு கம்பம் ஏறுதல் நடக்கிறது.இரவு 7:00 மணிக்கு சுப்பரமணியர், சூரனை வதம் செய்தல் நிகழ்வான சூரசம்ஹார திருவிழா நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு சக்திவேலுக்கு மகா அபிேஷகம் நடக்கிறது. வரும்,16ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக்குழு,விழாக்குழுவினர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் உற்ஸவ முருகனுக்கு புதிய மயில் வாகனம் ... மேலும்
 
temple news
ஹாசன்: ஹாசனாம்பா கோவில் நடை, 14 நாட்களுக்குப் பின், நேற்று பூட்டப்பட்டது. இனி, அடுத்தாண்டு தீபாவளியை ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம் பாளையத்தில் உள்ள, ஸ்ரீ பழனியாண்டவர் கோவில் பழமையானது. ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி, சித்தி விநாயகர் கோவிலில் 165ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar