Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று சஷ்டி விரதம் மூன்றாம் நாள்: ... ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில் நடை அடைப்பு ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் புதிய மயில் வாகன வெள்ளோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் புதிய மயில் வாகன வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

12 நவ
2026
10:11

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் உற்ஸவ முருகனுக்கு புதிய மயில் வாகனம் வெள்ளோட்டம் நடந்தது.


குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் உற்ஸவ முருகனுக்கு ரூ 5.5 லட்சம் மதிப்பிலான வெண்கலத்தாலான காலடியில் நாகத்துடன் கூடிய வபுதிய மயில் வாகனத்தை உபயதாரர்கள் தம்பிபட்டி வயி.வாசுதேவன்-சாந்தா தம்பதியினர் வழங்கியுள்ளனர். நேற்று மாலை வெள்ளோட்டத்திற்கான யாகசாலை பூஜைகளை   ரமேஷ்குருக்கள், ராஜா, கணேஷ், ஹரி, பிரதோஷ்  உள்ளிட்ட சிவாச்சார்யர்களால்  நடத்தப்பட்டது, பின்னர் யாகசாலையிலிருந்து கலச புறப்பாடாகி வாகனத்தில் எழுந்தருளி, புதிய வாகனத்தின்  வெள்ளோட்டம் துவங்கியது. பேஸ்கார் சந்திரசேகரன், வைராவி காசி விஸ்வநாதன், உபயதாரர் சார்பில் வயி. மனோகரன், திருமுருகன் திருப்பேரவையினர், பக்தர்கள்  பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி ... மேலும்
 
temple news
ஹாசன்: ஹாசனாம்பா கோவில் நடை, 14 நாட்களுக்குப் பின், நேற்று பூட்டப்பட்டது. இனி, அடுத்தாண்டு தீபாவளியை ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம் பாளையத்தில் உள்ள, ஸ்ரீ பழனியாண்டவர் கோவில் பழமையானது. ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் சூரசம்ஹார திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி, சித்தி விநாயகர் கோவிலில் 165ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar