முத்து மாரியம்மன் கோவிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2022 03:05
கோவை : இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோவை சுந்தராபுரம் முத்து மாரியம்மன் கோவில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு திருஞானசம்பந்தர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.