Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீர ஆஞ்சநேயர் கோயிலில் பங்குனி ... சாரங்கபாணி கோவிலுக்கு சொந்தமான ஒரு கோடி மதிப்பிலான இடம் மீட்பு சாரங்கபாணி கோவிலுக்கு சொந்தமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளாமிச்சை வேர் அலங்காரத்தில் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
விளாமிச்சை வேர் அலங்காரத்தில் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

21 மார்
2023
05:03

தஞ்சாவூர்: பங்குனி மாத தொடக்கத்திலேயே இயற்கை தெய்வமான சூரியபகவானின் கடும் கதிர்களை சாந்தப்படுத்த வேண்டியும், உருத்ரனின் (சிவபெருமான்) மறு வடிவமாக திகழும் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு விளாமிச்சைவேர் என்கிற குருவேர் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகர் அருகில் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ராமநாம ஜபம், அகண்டபாராயணம், சகஸ்ர நாம அர்ச்சனை, திரிசத அர்ச்சனைகளும் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்து ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு ராமன்பட்டாச்சாரியார், மோகன் பட்டாச்சாரியார் பிரசாதங்களை வழங்கினர். அமாவாசை அன்று மட்டை தேங்காயை சிகப்பு துணியில் கட்டி ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்தால் நினைத்த சுபகாரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம் என்பதால் திரளான பக்தர்கள் மட்டைதேங்காயை சிகப்பு துணியில் கட்டி ஜெயமாருதியின் திருவடியில் வைத்து பூஜை நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயில் ராமநவமி பிரமோற்சவ விழா கடந்த 17 ந்தேதி காலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar