Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ... திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக முத்துமாரியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்
எழுத்தின் அளவு:
 உலக முத்துமாரியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்

பதிவு செய்த நாள்

13 மே
2025
10:05

புதுச்சேரி; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் நடந்தது. புதுச்சேரி, பாரதி வீதியில் பழமை வாய்ந்த, உலக முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, 108 பால்குட ஊர்வலம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி, காலை 7:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. பின், 108 பால்குடங்களை பெண்கள் ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலம் மாட வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து,அம்மனுக்கு 108 பால் குடங்களில் இருந்து பால் அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஆளவந்தார் மற்றும் நிர்வாகிகள், உபயதாரர் சுந்தர் மற்றும் ஆலய அர்ச்சகர்கள் ஹரிஹர குருக்கள், ராகுல் குருக்கள்செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தர பிரதேசம்: இன்று ராம நவமியை முன்னிட்டு அயோத்தி ராம ஜென்மபூமியில் அதிகாலை முதல் பிரபு ஸ்ரீராமரை ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
நாக்பூர் : நாக்பூர் மாவட்டம் சவ்னரில் பிரம்மாண்ட மஹா ஆரத்தி கின்னஸ் உலக சாதனை படைத்தது.நாக்பூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar