Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அட்சதை என பெயர் வந்தது ஏன்? நவபாஷாணம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
27 நட்சத்திரங்களும் அபிஷேகப்பொருளும்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2011
05:07

ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள்

அசுவினி - சுகந்த தைலம்
பரணி - மாவுப்பொடி
கார்த்திகை - நெல்லிப்பொடி
ரோகிணி - மஞ்சள்பொடி
மிருகசீரிடம் - திரவியப்பொடி
திருவாதிரை - பஞ்சகவ்யம்
புனர்பூசம் - பஞ்சாமிர்தம்
பூசம் - பலாமிர்தம் (மா, பலா, வாழை)
ஆயில்யம் - பால்
மகம் - தயிர்
பூரம் - நெய்
உத்திரம் - சர்க்கரை
அஸ்தம் - தேன்
சித்திரை - கரும்புச்சாறு
சுவாதி - பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)
விசாகம் - இளநீர்
அனுஷம் - அன்னம்
கேட்டை - விபூதி
மூலம் - சந்தனம்
பூராடம் - வில்வம்
உத்திராடம் - தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)
திருவோணம் - கொம்பு தீர்த்தம்
அவிட்டம் - சங்காபிஷேகம்
சதயம் - பன்னீர்
பூரட்டாதி - சொர்ணாபிஷேகம்
உத்திரட்டாதி - வெள்ளி
ரேவதி - ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்).

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar