கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பழனி முருகன் சிலையை நவபாஷாணத்தால் போக முனிவர் அமைத்தார். நவபாஷாணம் என்பது: 1. திருமுகப்பாஷாணம்.2. கார்முகில் பாஷாணம்.3. இந்திர கோப பாஷாணம்.4. குங்கும பாஷாணம்.5. கில்வன பாஷாணம்.6. பவளப்புற்று பாஷாணம்.7. கவுரி பாஷாணம்.8. ரக்த பாஷாணம்.9. அஞ்சன பாஷாணம்.