Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்ல பழக்கம் நீங்கள் நல்லவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம்பாதே... யோசி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2026
11:10

இரக்க குணம் கொண்டவன் மெக்கானிக் ஆஷிக்.  ஒருநாள் இரவு கடையை பூட்டும் போது முகத்தில் காயத்துடன் ஒரு பெரியவர் வந்தார். ‘‘எனக்கு ரொம்ப பசிக்குது. பணம் தாங்க’’ எனக் கேட்டார்.

‘‘என்னங்க முகத்தில என்ன காயம்’ எனக் கேட்டான் ஆஷிக்

‘‘திருடன் ஒருவனை விரட்டிச் சென்றேன். அதனால் ஏற்பட்ட காயம்’’ என்றார் பெரியவர்.

‘‘சரி...’’ என கையில் இருந்த ரூபாயைக் கொடுத்தான் ஆஷிக்.

  மீண்டும் அவர், ‘‘தம்பி. இன்னும் பணம் கொடுங்கள். நாளை என் மகனுக்கு ஆப்பரேஷன்’’ என்றார். ஆஷிக் மேலும் பணம் கொடுத்தான். அப்போது அவர் பணத்தை திருப்பி அனுப்புவதாகச் சொல்லி,  அவனுடைய அலைபேசி எண்ணை வாங்கிச் சென்றார்.  

மறுநாள் ஆஷிக்கின் அலைபேசி ஒலித்தது. ‘‘நான் எஸ்.ஐ., பேசுறேன். உடனடியா போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க’’ என அழைப்பு வந்தது. பதறியபடி பைக்கில் பறந்தான் ஆஷிக். அங்கு பணஉதவி கேட்ட பெரியவர் இருந்தார். அருகில் நின்ற இன்ஸ்பெக்டர், ‘‘நீங்கதான் ஆஷிக்கா’’ எனக் கேட்டார்.

‘‘ஆமாம் சார்’’

‘‘ஏம்பா... உனக்கு அறிவு இல்லையா. யாரு என்னன்னு தெரியாம உதவி செய்வியா. நேத்து உன்னிடம் பணம் வாங்கிய இவன் ஒரு திருடன். எங்கிட்ட இருந்து தப்பிச்சு போற வழியிலதான் உன்னிடம் வந்திருக்கான். பஸ் ஏறும் போது மடக்கிப் பிடிச்சுட்டோம். நடந்ததை அவன் தான் சொன்னான். இந்த மாதிரி இனி செய்யாதப்பா’’ என்றார் இன்ஸ்பெக்டர்.

ஆஷிக்கிற்கு துாக்கி வாரிப்போட்டது.  எதையும் அப்படியே நம்பாதே; யோசி.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

இப்லீஸ் அக்டோபர் 21,2026

நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் வகையைச் சேர்ந்தவன் இப்லீஸ். இவன் முதல் மனிதனான ஆதம் பூமிக்கு வரும் ... மேலும்
 

யாரும் இல்லை அக்டோபர் 21,2026

‘இறைவனுக்கு இணை யாரும் இல்லை’.  அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருப்பதாகவும், அவர்களுக்கு ஆற்றல் ... மேலும்
 

நீங்கள் நல்லவர் அக்டோபர் 21,2026

* நோயாளியை சந்திக்க செல்லும் போது, ‘நீங்கள் நல்லவர். சொர்க்கத்தில் வீட்டை சம்பாதித்து விட்டீர்கள்’ ... மேலும்
 

நல்ல பழக்கம் அக்டோபர் 21,2026

லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ‘புத்தகம் படிப்பது அல்லது  பொழுது ... மேலும்
 

நம்பர் 1 அக்டோபர் 21,2026

* எளிமை, நேர்மையை கடைபிடியுங்கள்.   * மற்றவரின் துன்பத்தில் தோள் கொடுங்கள்.      * எப்போதும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar