Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மானும், மீனும் உயிர் காக்கும் மந்திரம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சேனை தொட்டு வையுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2011
16:05

பிறந்த குழந்தைக்கு நாவில் தேன் அல்லது இனிப்பு கலந்த தண்ணீர் தொட்டு வைக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. இதற்கு சேணை தொட்டு வைத்தல் சடங்கு என்று பெயர். ஒழுக்கத்தில் சிறந்து விளங்கி, சமூகத்தில் நற்பெயர் பெற்ற பெரியவர் ஒருவரை குழந்தையின் நாக்கில் தேன் தொட்டு வைக்கும்படி செய்வர். இவ்வாறு செய்வதால் அவரது நற்குணங்கள் குழந்தைக்கும் இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வாறு செய்வதுண்டு. சரி! எதற்காக இந்த சடங்கிற்கு இப்பெயர் தெரியுமா? சேணை என்றால் புத்தி என்று பொருள். புத்திமானாகவும், நல்லவராகவும் இருக்கும் பெரியவர், குழந்தையின் வாயில் தேன் தொட்டு வைத்தால், குழந்தையும் புத்திமானாக இருக்கும் என்பது நம்பிக்கை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பூமத்திய ரேகையில் சூரியனுடைய கதிர்வீச்சு எப்படி அதிகமாகவும், அருகிலும் இருக்கிறதோ, அதேபோல் சனி ... மேலும்
 
‘‘பிரார்த்தனையைத் தவிர வேறு எந்தச் செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது. நற்செயல்களைத் தவிர ... மேலும்
 
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பரம்பரை பரம்பரையாக குல தெய்வ வழிபாடு என்று ஒரு தெய்வத்தை வழக்கில் ... மேலும்
 
அமாவாசை, சிராத்தம் போன்ற நாட்கள் “பிதுர் தினம்” என்றழைக்கப்படுகின்றன. அன்று பிதுர் காரியத்தை முடித்து ... மேலும்
 
ஒரு வயது முடிந்த பிறகு கணிக்க வேண்டும். 12 வயது வரை பலன் கணிக்கக் கூடாது. பலரும் பலவிதமாகப் பலன் கூறுகிற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.