* பசிப்போர் மீது இரக்கம் காட்டுங்கள். * நோயோ, துன்பமோ ஒருவன் செய்த பாவத்தால் தான் உண்டாகின்றன. * நன்மை செய்பவரின் சந்ததியும் நலமாக இருக்கும். * அமைதியாக பேசினால் நற்பெயர் கிடைக்கும். * கை, கால்களின் விரல்களை கோதி விட்டுச் சுத்தமாக ஒளு செய்யுங்கள். * ஒருவன் குர்ஆனை மறப்பது பாவச்செயல். * பொறாமை ஒருவருடைய நல்ல குணங்களை அழித்துவிடும்.