Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி ... புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை; பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனி: சென்னை திருமலை திருப்பதி பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனி: சென்னை திருமலை திருப்பதி பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

26 செப்
2026
12:09

சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.


தி.நகரில், திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி மாத சனிக்கிழமைகளான, இன்று, அதிகாலை நடைதிறக்கப்பட்டு 4:00 மணி முதல் 6:30 மணிவரை சுப்ரபாதம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை நைவேத்தியம், காலை 7:30 மணி முதல் சர்வ தரிசனம் நடந்தது. இதில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வரும் அக்., 3, 10, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 
temple news
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையம் சீனுவாசப் பெருமாள் கோவில் பக்தர்கள் ஆதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar