Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மறக்ககூடாத மஹாளய பட்சம் இன்று ... காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மதுரை வருகை காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் கோலாகலமாக நடைபெற்ற பௌர்ணமி கருட சேவை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலையில் கோலாகலமாக நடைபெற்ற பௌர்ணமி கருட சேவை

பதிவு செய்த நாள்

27 செப்
2026
08:09

திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, சிறப்பு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி, கோயில் மாட வீதிகளின் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


புராணங்களின்படி, 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களிலும் கருட சேவைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. கருட வாகனத்தின் வாயிலாக, தாஸானுதாஸ பிரபத்தி (இறைவனின் அடியார்களுக்குத் தொண்டு செய்யும் உயர்ந்த நிலை) எனும் செய்தியை  உணர்த்துகிறார். மேலும், ஞானம் மற்றும் வைராக்கியத்தின் அடையாளமான சிறகுகளைக் கொண்டு திகழும் கருடனைத் தரிசிப்பது அனைத்துப் பாவங்களையும் போக்கும் என்று அவர் பக்தர்களுக்கு உறுதியளிக்கிறார்.


இந்த வாகன சேவையில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, கூடுதல் செயல் அதிகாரி (சி. வெங்கையா சௌத்ரி, சிவிஎஸ்ஓ முரளி கிருஷ்ணா மற்றும் பிற கோயில் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில்  ஐந்தாம் நாள் காலை  உற்சவத்தில், ... மேலும்
 
temple news
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காப்புக் ... மேலும்
 
temple news
மூணாறு: சபரிமலை சீசன் துவங்கிய நிலையில், ஐய்யப்ப பக்தர்கள் வருகையால் சத்திரம் களை கட்டியது.இடுக்கி ... மேலும்
 
temple news
மருதமலை: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதை வேண்டி, சிறுமி ... மேலும்
 
temple news
அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி கோயிலில் வீற்றிருக்கும் குழந்தை ராமரான ஸ்ரீராம்லல்லாவை தரிசிக்க, நாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar