Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ராகவேந்திரர் வழங்கும் தைரிய ஸ்லோகம்! ராகவேந்திரர் வழங்கும் தைரிய ஸ்லோகம்! சுதர்சன ஹோமம் செய்வதன் நோக்கம் என்ன? சுதர்சன ஹோமம் செய்வதன் நோக்கம் என்ன?
முதல் பக்கம் » துளிகள்
பிரம்மோற்சவம் என்றால் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2015
15:07

கோவில்களில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதத்தில் நடக்கும் திருவிழாவை பிரம்மாவே நடத்துவதாக ஐதீகம். பிரம்மாவின் பெயரால் பிரம்÷ மாற்சவம் என்று பெயர் வந்தது. ஆகம அடிப்படையில் வழிபாடு நடக்கும் பெரிய கோவில்களில் மட்டுமே இதை நடத்துகின்றனர். மதுரை, திரு நெல்வேலி உள்ளிட்ட பெரிய கோவில்களில் ஆண்டின் 12 மாதமும் கொடியேற்றி பிரம்மோற்சவம் நடத்துகிறார்கள். ஆனால், குறிப்பிட்ட மாத  விழாக்கள் மட்டுமே எல்லாருக்கும் பிரசித்தமாக இருக்கும்.

 
மேலும் துளிகள் »
temple

ராமர் ஓட்டிய படகு டிசம்பர் 10,2018

கங்கையைக் கடக்க குகன் என்ற படகோட்டி ராமருக்கு உதவினான். அவனுக்கு கூலி கொடுத்தார் ராமர். அதை வாங்க ... மேலும்
 
temple
திருவாரூர் மாவட்டம் கீரனூர் சிவலோகநாதர் கோயிலில், கிளி வடிவில் அக்னியின் சிலை உள்ளது.  சாபம் ... மேலும்
 
temple
சிவனின் அருள் பெற்ற பரஞ்சோதி முனிவர் ஒருமுறை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டபத்தில் உறங்கிய போது, ... மேலும்
 
temple
நாகர்கோவில் கோட்டார் குறுந்தெருவில் குலசேகரநாதர் கோயில் உள்ளது. இங்கே குலசேகர அம்மனுடன் சுவாமி ... மேலும்
 
temple
பூஜைக்குரிய பொருளான மஞ்சளை காலில் படும்படி தெளிப்பது கூடாது. பசும்சாணம் தெளிப்பதே சிறந்தது. இதனால்  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.