Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) வீடு வாங்கலாம்! மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) குடும்பத்தில் சுபநிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) குடும்பத்தில் சுபநிகழ்ச்சி!

பதிவு செய்த நாள்

14 மே
2016
12:05

நல்ல மனம் படைத்த தனுசு ராசி அன்பர்களே!

சூரியன் இந்த மாதம் சாதகமான இடத்திற்கு வருகிறார். புதன் ஜூன் 3ல் இருந்தும், சுக்கிரன் மே 20 வரையும் நற்பலன் தருவர். குரு,கேதுவால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். திட்டமிட்ட செயல் இனிதே நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். குடும்பத்தில் வசதிக்கு குறைவிருக்காது. குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். மே 20 வரை உறவினர், பெரியோர் மூலம் உதவி கிடைக்கும். கணவன்-, மனைவி இடையே பிரச்னை வந்தாலும், ஜூன் 3க்கு பிறகு நிலைமை சீராகும். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சூரியனால் எதிரிகளின் இடையூறு இடம் தெரியாமல் மறையும். ஜூன் 4,5ம் தேதிகளில் அதிர்ஷ்டவசமாக பணவரவு உண்டாகும். தொழில் ரீதியாக வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்புவர். புதிய வியாபாரம் தொடங்க சாதகமான காலகட்டம். பணியாளர்கள் சீரான பலன் பெறுவர்.

பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஜூன் 3க்கு பிறகு பதவி உயர்வை
எதிர்பார்க்கலாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். மே 20க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலன் பெற முடியாமல் போகலாம்.

மாணவர்கள் முயற்சிக்கு ஏற்ப பலன் அடைவர். ஜூன் 3 க்கு பிறகு போட்டியில் வெற்றி காணலாம். ஆசிரியரின் அறிவுரையை ஏற்பது நல்லது.

விவசாயிகள் உழைப்புக்கேற்ப மகசூல் காண்பர். புதிய சொத்து வாங்குபவர்கள் மாத பிற்பகுதியை பயன்படுத்திக் கொள்ளவும். அதிக முதலீடு செய்யும் பயிர்களைத் தவிர்ப்பது நல்லது. கால்நடை மூலம் சீரான வருமானம் இருக்கும்.

பெண்களுக்கு கணவர் வீட்டில் இருந்த பிரச்னை மறையும். ஜூன் 3க்கு பிறகு மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி கைகூடும்.

நல்ல நாள்: மே 17, 18, 19, 20, 21, 24, 25, 29, 30 ஜூன் 4, 5, 6, 7, 13, 14
கவன நாள்: ஜூன் 8,9,10 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,9   நிறம்: மஞ்சள், பச்சை

பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமிடுங்கள். மே 20க்கு பிறகு வெள்ளியன்று சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar