Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் வள்ளலார் அகவல் பாராயணம் திருக்கருகாவூர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோட்டியூரில் ராமானுஜரின் 1000-ஆவது அவதாரப் பெருவிழா
எழுத்தின் அளவு:
திருக்கோட்டியூரில் ராமானுஜரின் 1000-ஆவது அவதாரப் பெருவிழா

பதிவு செய்த நாள்

26 செப்
2016
12:09

சிவகங்கை: திருக்கோட்டியூர் ராமானுஜரின் 1000-ஆவது அவதாரப் பெருவிழா திருக்கோட்டியூரில் சுமார் 960 ஆண்டுகளுக்கு முன்பு இராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திர பொருளை உபதேசம் பெற்று உலக மக்களுக்காகவும், அனைத்து ஜீவராசிகளுக்காகவும் தான் ஒருவன் நரகம் சென்றாலும் அனைவரும் உய்வு பெற வேண்டி ரகசியத்தை வெளியிட்ட சமுதாய் முதல் தமிழினப்புரட்சியாளர் ராமானுஜரின் 1000 ஆவது திருநட்சத்திர வருடமாக இருப்பதால் அவருடைய விருப்பப்படி உலக நன்மைக்காக முப்பெருவிழா நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு நவநரசிம்ம சுதர்சன விஸ்வசாந்தி மஹாயக்ஞம், கோடிதீப ஆராதனை மற்றும் கோடி ஜப பிரார்த்தனை 30.9.2016 வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி 12.10.2016 புதன்கிழமை வரை 13 தினங்கள் ராமானுஜ நந்தவனத்திற்கு எதிரில் நடைபெற இருக்கிறது. இத்திருவிழாவில் நான்கு வேதங்கள் இதிகாச புராணங்கள் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம், கோ பூஜை, கஜ பூஜை ஆகியவையும், மடாதிபதிகளும், ஜீயர் ஸ்வாமிகளும், ஆன்மீக ஆன்றோர்களும், சிறந்த சமய சொற்பொழிவாளர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

நிகழ்ச்சி நிரல்:
30.9.2016 (வெள்ளிக்கிழமை)
மாலை: 4.30 மணிக்கு மேல்-ஸ்ரீபகவத் பிரார்த்தனை, அநுக்ஞை, அருளிசெயல், வேதபாராயணம், கும்ப ஆவாஹனம், ஹோமங்கள் ஆரம்பம்.
இரவு: 9.00 மணிக்கு- பூர்ணாஹூதி திருவாதரானம் சாத்துமுறை

குறிப்பு: தினமும் காலை 7.00 மணிமுதல் மதியம் 12.00 மணிவரையிலும் மாலை 4.00 மணிமுதல் இரவு 7.45 மணிவரையிலும் தீபங்கள் ஏற்றி சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது. அனைத்து தினங்களும் பக்தர்கள் அனைவருக்கும் உணவு, குடிநீர் வழங்கப்படும்.

1.10.2016 (சனிக்கிழமை) முதல் 12.10.2016 (புதன்கிழமை) வரை

காலை: 7.00 மணிக்கு-- சுப்ரபாதம், கோபூஜை, திருவீதி-திருப்பாவை, விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்
காலை: 9.00 மணிக்கு- ஹோமங்கள், வேத பாராயணங்கள், பக்தர்கள் திருவிளக்கு ஏற்றி பிரார்த்தனைகள் செய்தல்.
பகல்: 12.00 மணிக்கு- பூர்ணாஹூதி, சதுர்வேத இதிகாச திவ்ய ப்ரபந்த சாத்துமுறை பிரசாத விநியோகம்
மாலை: 4.00 மணிக்கு- மங்களவாத்யம்
மாலை: 5.00மணிக்கு- சொற்பொழிவுகள்
மாலை: 6.00 மணிக்கு- ஸஹஸ்ரநாம பாராயணம்
மாலை: 6.30 மணிக்கு- கஜபூஜை
இரவு: 7.00 மணிக்கு- நாம ஸங்கீர்த்தனம்
இரவு: 8.00 மணிக்கு- ப்ரசாத விநியோகம்

தொடர்புக்கு:

நவநரஸிம்ம கமிட்டி மற்றும் சௌமிய நாராயண எம்பெருமானார் சாரிட்டபிள் டிரஸ்ட்,
திருக்கோட்டியூர்.
96005 79227, 97895 66927, 96005 24768, 97875 20975, 77089 81266, 96552 81315, 90478 61253

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயில் ராமநவமி பிரமோற்சவ விழா கடந்த 17 ந்தேதி காலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar