மூலவரைச் சுற்றி வரும் போது வெளியேறும் அபிஷேக தீர்த்தத்தை தாண்டக் கூடாதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2017 03:06
தாண்டக் கூடாது என்பதற்காக கோமுகத்திலிருந்து விழும் அபிஷேக நீரை தரைக்குக் கீழ் வெளியேற்றும் முறை கையாளப்படுகிறது. சுவாமிக்கு சாத்திய பூக்களையும் தாண்டிச் செல்லக்கூடாது.