திருமணத்தின்போது நிகழ்த்தப்படும் நிகழ்வுகளும் அதற்கான பலன்களும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2017 04:07
மஞ்சலாடை : மங்கலமும், நோய் தடுப்பும் உண்டாகிட மாலை மாற்றிக் கொள்வது: மாலைகளில் உள்ள மலர் போல் மணம் பெற்று ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கணவனுக்கு மென்மையாக பணிபுரிதலை உணர்த்துவது. யாகசாலை: மணம், மனம், மாறிட உதவுகிறது. இது அக்னி தேவதையின் சாட்சியாக திருமணத்தினை நடத்துவதாக ஐதீகம். விருந்தோம்பல்: சகல ஜீவராசிகளுக்கும் உரிய விருந்தோம்பல் பண்பு. வாழ்த்துதல்: இம்மண்ணுலகில் 16 பேறுகளும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்திடும் பண்பு.