Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
ஐயப்பன் கோவிலில் சேவை: ... நெல்லையப்பர் தபசுக்காட்சி: திரளான பக்தர்கள் தரிசனம் நெல்லையப்பர் தபசுக்காட்சி: திரளான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கழுவன் கோவில் திருவிழா: ஆடு பலியிட்டு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2017
13:05

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே, கழுவன் சுவாமி கோவில் திருவிழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை அருகே, பிள்ளபாளையம் செல்லும் சாலையில், கழுவன் சுவாமி கோவில் உள்ளது. கள்ளப்பள்ளி, கருப்பத்தூர், திம்மாச்சிபுரம், லிங்கத்தூர் முதலான கிராமங்களைச் சேர்ந்த குடிபாட்டுக்காரர்கள், இக்கோவிலில் திருவிழா நடத்துகின்றனர். இதன்படி, நேற்று காலை, 9:30 மணியளவில், லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து, ஆடு பலியிட்டு சிறப்பு பூஜை நடத்தினர். இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மாசி மகத்தையொட்டி ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பத்துநாள் உற்சவம் ... மேலும்
 
temple
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா இன்று(பிப்.20) காலை ... மேலும்
 
temple
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசி தெப்ப திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple
நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நத்தம் ... மேலும்
 
temple
கூடலுார் : கண்ணகி கோயிலை சீரமைக்க தொல்லியல்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு ஓராண்டிற்கு மேல் ஆகியும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.