Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமர்நாத் பயணத்திற்கு 1.70 லட்சம் பேர் ... ரம்ஜான் சிந்தனைகள்-1: கண்ணியம் நிறைந்த மாதம் ரம்ஜான் சிந்தனைகள்-1: கண்ணியம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

17 மே
2018
12:05

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையைமுன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். ஆனைமலை மாசாணியம்மன் கோவில், மாவட்டத்தின் முக்கிய ஆன்மிக தலமாக திகழ்கிறது. கோவை மட்டுமின்றி, சேலம், மதுரை, ஈரோடு, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் விசேஷ தினங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று, அமாவாசையை முன்னிட்டு பல மாவட்டங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு காலை, 6:30 மணிக்கு முதல் கால பூஜை; காலை, 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை; மாலை, 4:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை மற்றும் மாலை, 6:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரவு முதலே பக்தர்கள் கோவிலுக்கு வரத்துவங்கினர். இதனால், பொள்ளாச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆனைமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் நிர்வாகத்தினர், ஆனைமலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar