Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை ... கள்ளிக்காடு மகா மாரியம்மன் கோவில் விழா நிறைவு கள்ளிக்காடு மகா மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள்-1: கண்ணியம் நிறைந்த மாதம்
எழுத்தின் அளவு:
ரம்ஜான் சிந்தனைகள்-1: கண்ணியம் நிறைந்த மாதம்

பதிவு செய்த நாள்

17 மே
2018
12:05

நபிகள் நாயகம், ரமலான் மாதத்தை, கண்ணியம் நிறைந்த, அருள்வளம் நிறைந்த மாதம் என்கிறார். இந்த மாதத்தின் பெருமையை அளவிட வார்த்தைகள் இல்லை. இந்த மாதத்தில் தான் ‘லைலத்துல் கத்ர்’ என்னும் மகத்தான இரவு வருகிறது. ‘நாம் இதனை, தெளிவான வேதத்தினை, அருள்பாலிக்கப்பட்ட ஓர் இரவில் இறக்கி வைத்தோம்’ என்று ஏக இறைவனான அல்லாஹ், புனித வேதமான குர்ஆன் அருளப்பட்ட நாள் குறித்து சொல்கிறான். நமது தேவைகளை மறக்க பயிற்சியளிக்கும் மாதம் ரமலான். இந்த புனித மாதத்தில், இறைவனின் அருளைப் பெற வேண்டும் என்பதற்காக பசி தாங்கி நோன்பிருக்க வேண்டும். ‘ரமல்’ என்றால் ‘கரித்தல்’. ஆம்...பாவங்களை நோன்பிருந்து சுட்டுப் பொசுக்கும் நல்வாய்ப்பு மிக்க மாதம். இந்த மாதத்தில் நோன்பிருப்பவரின் முந்தைய பிந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். எனவே ஆனந்தமாக நோன்பு துவங்குவோம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:38 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:17 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar