Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு சந்தானகோபாலகிருஷ்ணன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சந்தானகோபாலகிருஷ்ணன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சந்தானகோபாலகிருஷ்ணன்
  ஊர்: சோழவந்தான்
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகுண்டஏகாதசி, ஆவணியில் ராதாகிருஷ்ணன் திருக்கல்யாணம், பங்குனியில் சீதாதிருக்கல்யாணம், நவராத்திரி போன்ற விழாக்கள் நடக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  பெருமாள் ஆலயத்தில் நவகன்னியர் அருள்பாலிப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு சந்தானகோபாலகிருஷ்ணன் திருக்கோயில் இரட்டை அக்ரஹாரம் சோழவந்தான்.  
   
போன்:
   
  +91 87546 11993 
    
 பொது தகவல்:
     
  அர்த்த மண்டபத்தில் மேய்கண்ட ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், கூந்தாழ்வார், நம்மாழ்வார் எழுந்தருளியுள்ளனர். கோயில் வளாக பின்புறம் கன்னிமார் தெய்வங்கள் வரமளிக்கின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  வேண்டும் பக்தர்களுக்கு திருமணம், குழந்தை வரம், வேலை வாய்ப்பு, உடல் ஆரோக்கியம், குடும்ப சுகம், வியாபார விருத்தி, சந்தனபாக்கியம் கிட்டும்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  கன்னிமார்களை வேண்டி நெய்விளக்கேற்றி, சந்தனம் பன்னீர் பூ தெளித்தால் அனைத்து வளங்களும் பெறலாம்.  
    
 தலபெருமை:
     
  இக்கோயிலில் மூலவர் சந்தானகோபாலகிருஷ்ணன், ருக்மணி, சத்தியபாமா தேவியருடன் அருள்பாலிக்கிறார்.
 
     
  தல வரலாறு:
     
  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இக்கோயில் பலரின் முயற்சியால் 2012ல் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாள் ஆலயத்தில் நவகன்னியர் அருள்பாலிப்பது சிறப்பு.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.