அயோத்தி ராமர் கோயிலில் உபி., முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு; பாதுகாப்பு குறித்து ஆய்வுஉத்தரப்பிரதேசம்; உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் பிரசாதம் வழங்கினர். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். கோயில் திறக்கப்பட்டது முதல் தினமும் பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; ரங்கநாதரை தரிசித்த ராமர்!

மேலும்

ராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடிய மக்கள்!

மேலும்

அயோத்தி வரலாறு... கடந்து வந்த பாதை

மேலும்