Special supplement · Part 2 · page 34 · 46 / 159
கோயில் என்றால்...
கடவுள் குடிகொண்டுள்ள இடத்தை ‘கோயில்’ அல்லது ‘ஆலயம்’ என்பர். கோ + இல் என்பது கடவுளின் வீடு என பொருள்படும். ஆலயம் என்பது உயிராகிய ஆன்மா லயிக்கும் (ஒடுங்கும்) இடம். அதாவது கடவுளின் திருவடியே கதி என சரணடையும் இடம்.