மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 34 · 46 / 159

கோயில் என்றால்...

கடவுள் குடிகொண்டுள்ள இடத்தை ‘கோயில்’ அல்லது ‘ஆலயம்’ என்பர். கோ + இல் என்பது கடவுளின் வீடு என பொருள்படும். ஆலயம் என்பது உயிராகிய ஆன்மா லயிக்கும் (ஒடுங்கும்) இடம். அதாவது கடவுளின் திருவடியே கதி என சரணடையும் இடம்.

விளம்பரம்
மேலே
விளம்பரம்