அருள்மிகு ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் சமாதி திருக்கோயில் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
ஸ்ரீ மயூரநாதர் உடனுறை ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் |
|
உற்சவர் | : |
ஸ்ரீ மயூரநாதர் உடனுறை ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் |
|
அம்மன்/தாயார் | : |
இல்லை |
|
தல விருட்சம் | : |
வேம்பு |
|
புராண பெயர் | : |
இல்லை |
|
ஊர் | : |
அருள்மிகு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாசர் திருக்கோயில்,மயூரபுரம், திருவான்மியூர்,சென்னை - 600 041 |
|
மாவட்டம் | : |
சென்னை
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
கிருத்திகை,சஷ்டிமயூரவாகன சேவனவிழா,சுவாமிகளின் குருபூஜை,பௌர்ணமிதோறும் சிறப்பு வழிபாடுகள்,மற்றும் முருகனுக்குரிய முக்கிய விழாக்கள் |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
ஆரவாரமான பகுதியில் அமைதி தவழும் புனித பூமியாக விளங்கும்
திருக்கோயில்.நிம்மதியும்,மகிழ்ச்சியும்,மனசாந்தியும் தரும் இடமாக
விளங்குகிறது.கிருத்திகை,சஷ்டிமயூரவாகன சேவனவிழா,சுவாமிகளின் குருபூஜை,பௌர்ணமிதோறும் சிறப்பு வழிபாடுகள்,மற்றும் முருகனுக்குரிய முக்கிய விழாக்கள் |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | 6.00 - 12.00 4.30 - 9.00 | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாசர் திருக்கோயில்,மயூரபுரம்,
திருவான்மியூர்,சென்னை ,600041 |
|
| | |
|
போன்: | | | | | |
044-24911866. | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
முருகன் ஒருவனே முதலென உணர்ந்த ஞானி ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் முருகனை மட்டும் துதிக்கும் 6666 பாடல்களை இயற்றியுள்ளார்கள். குமாரஸ்தவம்,சண்முக கவசம்,பகைகடிதல்,பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் போன்றவை
குறிப்பிடத்தக்க பாடல்கள் ஆகும்.
கீழ்க்கண்ட வலைப்பூவில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் முக்கிய பாடல்களும் ஸ்ரீ முருகப்பெருமானை துதிக்கும் பாடல்களின் தொகுப்பையும் வலையேற்றப்பட்டுள்ளன.
http://mscherweroyar.blogspot.com |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
அவரவருக்கு ஏற்ற மனநிலையில் நினைக்கும் பிரார்த்தனைகள் அவரவர்கள் இஷ்டத்தில் நிறைவேற்றுகிறார்கள் | |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
அவரவர்கள் இஷ்டம் | | |
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் பல அற்புத நிகழ்வுகளை தினமும் நிகழ்த்தும் புனிதபூமியாகத் திகழ்கிறது |
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
1929 ல் சுவாமிகள் தனது சுவாசத்தை உந்திகமலத்தில் குகசாயுச்சிய நிலையில் நிறுத்தி தவநிலையில் அமர்ந்திருக்கும் உன்னத பூமி |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|