Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணலூர்பேட்டையில் சுவாமி சிலை ... பழநி மலைக்கோயிலில் டிச.2ல் பாலாலயம் பழநி மலைக்கோயிலில் டிச.2ல் பாலாலயம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலைவாழ் மக்கள் மனதில் வாழும் ஸ்ரீசத்யசாய்பாபா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2019
10:11

புட்டபர்த்தி: புட்டபர்த்தியில் நடந்து வரும் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் 94வது ஜெயந்தி விழாவின் ஒரு கட்டமாக இன்று மலைவாழ் மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. மலைவாழ் மக்கள் எளிமையானவர்கள் நேர்மையானவர்கள் மிகவும் அன்பானவர்கள் பழமையை போற்றுபவர்கள் அவர்களி்ன் அன்பை அபரிமிதமாக பெற்றவர் பாபா

Default Image
Next News

ஊட்டியில் உள்ள மலைவாழ் மக்களான படுகர்களின் முன்னேற்றத்திற்கும் அவர்கள் வாழ்வாதாரத்திற்கும் நேரடியாக உதவியவர் பாபா என்பதை தெரிவித்த விழாக்குழுவினர் மற்ற மாநில மலைவாழ் மக்களுக்கு என்ன என்ன உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் தெரிவித்தனர். 12 மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர் ஊட்டியில் இருந்து மட்டும் ஐநுாறுக்கும் அதிகமான படுக இன மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கம்பளி போர்வை உள்ளீட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.விழா நிறைவாக மலை வாழ் மக்களின் பராம்பரிய நடனங்கள் இடம் பெற்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar