Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னியாகுமரி அருகே குமாரகோயிலுக்கு ... ஆரியன்காவு தர்மசாஸ்தா கோயில் டிச. 26ல் திருக்கல்யாணம் ஆரியன்காவு தர்மசாஸ்தா கோயில் டிச. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை திருமலை நாயக்கர் மகால் பராமரிப்பு
எழுத்தின் அளவு:
மதுரை திருமலை நாயக்கர் மகால் பராமரிப்பு

பதிவு செய்த நாள்

14 டிச
2019
11:12

மதுரை:மதுரை திருமலை நாயக்கர் மகாலைய செட்டிநாடு சுவர் பூச்சால்  புதுப்பொலிவு ஏற்படுத்தப்படுகிறது.தமிழகத்தில் 12 தொன்மையான வரலாற்று  சின்னங்களை பாதுகாக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதில் மதுரை  திருமலை நாயக்கர் மகால் பராமரிப்புக்கு ரூ.3 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்  மூலம் மகாலை பழமை மாறாது புதுப்பிக்கும் பணி துவங்கியது.

வர்ணம் பூசும் பணிக்காக ஏற்கனவே உள்ள சுண்ணாம்பை சுரண்டும் பணி நடக்கிறது. இது நிறைவு பெற்றதும் கண்களை கவருவதாக செட்டிநாடு சுண்ணாம்பு பூசப்பட உள்ளது. ஆங்காங்கு சுவரில் ஏற்பட்டுள்ள கீறல், வெடிப்பு, பெயர்ந்து விழுந்த பகுதிகளில் மராமத்து பணி மேற்கொள்ளப்படுகிறது.

தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரூ.3 கோடியில் புதுப்பிக்கும் பணி நடக் கிறது. இங்கு 5 ஆயிரத்திற்கும் அதிகமான புறாக்கள் அடைகின்றன. இவற்றின் எச்சத் தால் மகால் அசுத்தமாகிறது. இது பராமரிப்புக்கு தலைவலியாக உள்ளது.புறாக்கள் நுழையா மல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 150 இடங்களில் ஜன்னல், நுழைவு பகுதியில் தடுப்பு வலைகள் பொருத்தப் படுகின்றன, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar