அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் உலக நலன் மற்றும் இயற்கை நலன் கருதி கலச விளக்கு வேள்வி பூஜை அவலுார்பேட்டையில் நடந்தது. மன்ற பொறுப்பாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். பக்தர்கள் சக்தி மாலை அணிந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் வாசு, சரவணன், வெண்ணிலா, வசந்தி, ராணி, அலமேலு, மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.