மூங்கில்துறைப்பட்டு சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2019 02:12
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவத்தநல்லுார் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
அதனையொட்டி, சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு நேற்று முன்தினம் 15ம் தேதி மதியம் சிறப்பு அபிஷே கமும், 12:00 - 1:30 மணிக்கு எமகண்ட பூஜையும் நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வெற்றி லை, பூ, வடை, துளசி ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.பூஜையில், திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.